மேலும் செய்திகள்
திருப்புத்துாரில் வடமாடு மஞ்சுவிரட்டு
11-Oct-2024
சிவகங்கை,: சிவகங்கை அருகே பொன்னாம்பட்டி மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு நடந்த வடமஞ்சுவிரட்டில்மாடு முட்டியதில் 3 பேர் காயம் அடைந்தனர். போட்டியில் காளையை அடக்கிய வீரர்களுக்கும் அடங்க மறுத்த காளை உரிமையாளருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.
11-Oct-2024