மேலும் செய்திகள்
வேளாண் குறைதீர் கூட்டம்
21-Oct-2026
பொது * அங்கன்வாடி மையம் திறப்பு விழா: கோட்டை, பத்திரபதிவு அலுவலகம் அருகே, திருப்புவனம், திறப்பவர்: அமைச்சர் பிரபு, தலைமை: கலெக்டர் ஆகாஷ், மதியம் 12:30 மணி. * வளர்ச்சி பணிகள் ஆய்வு கூட்டம்: கலெக்டர் அலுவலகம், சிவகங்கை, தலைமை: கலெக்டர் ஆகாஷ், சிறப்புரை: அமைச்சர் பிரபு, மதியம் 2:30 மணி.
21-Oct-2026