உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மின்கம்பத்தில் சாய்ந்த மரம்

மின்கம்பத்தில் சாய்ந்த மரம்

காரைக்குடி : காரைக்குடி கழனிவாசல் அருகே ஓ சிறுவயல் சாலையில் கனமழையால் மின்கம்பத்தில் மரம் சாய்ந்ததால் மின்சாரம் துண்டிப்பு ஏற்பட்டது. மின்வாரிய ஊழியர்கள் மற்றும் தீயணைப்பு படையினர் மரங்களை உடனடியாக அப்புறப்படுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி