உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / டூவீலர் விபத்து: வாலிபர் பலி

டூவீலர் விபத்து: வாலிபர் பலி

சிவகங்கை: ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே வெள்ளைபுரம் சேகர் மகன் அருண்குமார் 22. இவர் ஆக., 28 அன்று டூவீலரில் காளையார்கோவிலில் இருந்து சருகணி நோக்கி சென்றார். அன்று இரவு 8:30 மணிக்கு ஆண்டிச்சி யூரணி அருகே சென்றபோது, ரோட்டோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்கு உள்ளாகி, பலியானார். காளையார்கோவில் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை