உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / பெண்ணிடம் 9 பவுன் வழிப்பறி 

பெண்ணிடம் 9 பவுன் வழிப்பறி 

காரைக்குடி: காரைக்குடி அருணாநகர் முதல்வீதி கணேசன் மனைவி செந்தாமரை 57. இவர் நேற்று மாலை 5:30 மணிக்கு வீட்டின் முன் நின்றுள்ளார். அப்போது டூவீலரில் ஹெல்மெட் அணிந்து வந்த இருவர், இவரிடம் விலாசம் கேட்பது போல் பேச்சு கொடுத்து கழுத்தில் இருந்த 9 பவுன் செயினை பறித்து தப்பினர். காரைக்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ