உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / விபத்தில் தொழிலாளி பலி

விபத்தில் தொழிலாளி பலி

கீழடி:ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் சுப்புராட்ஸ்வைன் 31, மணலுாரில் தனியார் கம்பெனியில் வேலை செய்யும்போது அம்பலத்தாடி கிராமத்தைச் சேர்ந்த முத்துப்பாண்டி என்ற பெண்ணை காதலித்து 5 வருடங் களுக்கு முன் திருமணம் செய்து கொண்டார். மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். தற்போது மதுரையில் வெல்டிங் பட்டறையில் பணி புரிந்து வந்த இவர் நேற்று முன் தினம் இரவு 10:00 மணிக்கு டூவீலரில் அம்பலத்தாடி வரும் போது சத்யாநகர் அருகே எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய விபத்தில் உயிரிழந்தார். திருப்புவனம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை