உள்ளூர் செய்திகள்

தொழிலாளி பலி..

மானாமதுரை:மானாமதுரை குலாலர் தெருவை சேர்ந்த பாண்டி மகன் சண்முகராஜா 37, இவர் வெல்டிங் தொழிலாளி. மானாமதுரை அருகே சிப்காட் தொழிற்பேட்டையில் வெல்டிங் வேலை பார்த்த போது தவறி கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்து பலியானார். சிப்காட் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை