உள்ளூர் செய்திகள்

தொழிலாளி பலி

கீழடி: ஒடிசாவைச் சேர்ந்தவர் கோபிநாத் மகந்த் 22, மாற்றுத்திறனாளியான இவர் 10 நாட்களுக்கு முன் கீழடி அருகே உள்ள பெட்ரோல் நிரப்பும் மையத்தில் பணியில் சேர்ந்துள்ளார். நேற்று முன்தினம் நள்ளிரவு கட்டிலில் இருந்து கீழே விழுந்து கிடந்துள்ளார். உடன் இருந்தவர்கள் தூக்கி கட்டிலில் படுக்க வைத்துள்ளனர். நேற்று காலை பார்த்த போது உயிரிழந்து கிடந்துள்ளார். கீழடி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை