உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / போக்சோவில் வாலிபர் கைது

போக்சோவில் வாலிபர் கைது

திருப்புத்துார்: திருப்புத்துார் அருகே சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த வாலிபரை போலீசார் போக்சோ பிரிவில் கைது செய்தனர். கல்லல் ஒன்றியம் கிளாமடத்தைச் சேர்ந்தவர் வேலுச்சாமி மகன் காடப்பன்29. இவர் சிறுமி ஒருவருக்கு பாலியல் தொந்தரவு செய்துள்ளார். சிறுமி தாயாரிடம் இதைக் கூறியுள்ளார். சிறுமியின் தாயார் திருப்புத்தூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் தேவகி போக்சோ சட்டத்தின் கீழ் காடப்பனை கைது செய்து விசாரிக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை