உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / டூவீலர் விபத்து வாலிபர் பலி

டூவீலர் விபத்து வாலிபர் பலி

சிவகங்கை: நாட்டரசன்கோட்டை மின்வாரிய அலுவலகம் அருகே டூவீலர் விபத்தில் இளைஞர் ஒருவர் பலியானார். சிவகங்கை அருகே காட்டுச்சூரை அருண்பாஸ்டின் 25. நேற்று முன்தினம் இரவு 8:00 மணிக்கு, டூவீலரில் காளையார்கோவிலில் இருந்து சிவகங்கை நோக்கி வந்தார். நாட்டரசன்கோட்டை மின்வாரிய அலுவலகம் எதிரே டூவீலரில் லாரி மோதியதில், சம்பவ இடத்திலேயே அருண்பாஸ்டின் பலியானார். சிவகங்கை தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை