உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தென்காசி / நவாஸ்கனி எம்.பி.,க்கு எதிராக போராட்டம்

நவாஸ்கனி எம்.பி.,க்கு எதிராக போராட்டம்

தென்காசி:தென்காசி மாவட்டம் கடையநல்லுாரில் நிகழ்ச்சிகளில் பங்கேற்க ராமநாதபுரம் நவாஸ்கனி எம்.பி., நேற்று வந்தார்.இவர் திருப்பரங்குன்றம் சென்று கோயில் மலை பிரச்னையில் ஈடுபட்டதாக அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடையநல்லுாரில் ஹிந்து முன்னணியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதற்கு அனுமதி மறுத்த போலீசார் ஹிந்து முன்னணி, பா.ஜ.,வினர் 16 பேரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை