உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தென்காசி / கோயில் சிலைகள் உடைப்பு

கோயில் சிலைகள் உடைப்பு

தென்காசி:தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே குருவன்கோட்டையில் மகாசக்தி விநாயகர் கோயில் உள்ளது. நேற்று அதிகாலை 5:00 மணியளவில் அங்கு பக்தர்கள் சென்ற போது கோயில் பூட்டு உடைக்கப்பட்டு அங்கிருந்த விநாயகர் முன் இருந்த சிலை, கோயிலுக்கு வெளியே நாகராஜர் சிலை மர்ம நபர்களால் உடைக்கப்பட்டிருந்தது. ஆலங்குளம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி