மேலும் செய்திகள்
தலைமைச் செயலகத்துக்கு மிரட்டல் விடுத்தவர் கைது
07-Jan-2025
தென்காசி : தென்காசி உட்பட நான்கு மாவட்டங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த திருச்சி வாலிபர் கைது செய்யப்பட்டார்.திருச்சி வடக்கு காட்டூரை சேர்ந்தவர் செய்யது அமீர் 27. இவர் சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து தென்காசி உட்பட நான்கு மாவட்டங்களில் வெடிகுண்டு வெடிக்கும் என மிரட்டியுள்ளார். தென்காசி போலீசார் விருதுநகரில் பதுங்கியிருந்த செய்யது அமீரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
07-Jan-2025