உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தஞ்சாவூர் / பலாத்காரம் 3 பேருக்கு குண்டாஸ்

பலாத்காரம் 3 பேருக்கு குண்டாஸ்

தஞ்சாவூர்:தஞ்சாவூர் மாவட்டம் பாப்பநாட்டில், கடந்த ஆகஸ்ட் 12ம் தேதி இளம் பெண் ஒருவரை கவிதாசன், திவாகர், பிரவீன், வேல்முருகன் மற்றும் இரண்டு 17 வயது சிறுவர்கள் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர். இதுகுறித்து, ஒரத்தநாடு அனைத்து மகளிர் போலீசார், ஆறு பேரையும் கைது செய்துள்ளனர்.இந்நிலையில், மூவர் மீதும் குண்டர்கள் சட்டத்தின் கீழ் குற்றங்கள் பதிவு செய்யப்பட்டு சிறையில் தொடர்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை