உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தஞ்சாவூர் / கல்லுாரிகளில் ராகிங் தடுக்க 7 பேர் குழு

கல்லுாரிகளில் ராகிங் தடுக்க 7 பேர் குழு

தஞ்சாவூர்:தஞ்சாவூரில் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் நேற்று கூறியதாவது:ஒவ்வொரு கல்லுாரியிலும், ராகிங் தொடர்பாக கல்லுாரி முதல்வர், துறைத்தலைவர், மாணவ அமைப்பு பிரதிநிதிகள், பெற்றோர் சங்க பிரதிநிதிகள் என, ஐந்து அல்லது ஏழு பேர் கொண்ட குழுவினர், கல்லுாரிக்கு மாணவர்கள் வந்து விட்டு, மீண்டும் வெளியே செல்லும் வரை கண்காணிக்கின்றனர்.மேலும், 'சிசிடிவி' கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை