உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / வளர்ச்சி திட்டப்பணி விரைவுபடுத்த உத்தரவு

வளர்ச்சி திட்டப்பணி விரைவுபடுத்த உத்தரவு

தேனி : வடபுதுபட்டிஊராட்சி பின்னதேவன்பட்டியில் இந்திரா நினைவு குடியிருப்பு திட்டத்தின் கீழ் 51 லட்சம் ரூபாயில் தொகுப்பு வீடுகள் கட்டும் பணி நடக்கிறது. சோத்துப்பாறையில் 30 லட்சத்தில் தடுப்பணை பாலம் கட்டும் பணி நடக்கிறது. இவற்றை பார்வையிட்ட கலெக்டர் பழனிசாமி, பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார். போடியில் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ், உதவித்தொகையாக 2.79 லட்சம் ரூபாய் வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ