உள்ளூர் செய்திகள்

பெண் தற்கொலை

தேனி: தேனி முத்துத்தேவன்பட்டி மெயின் ரோடு மலர்கொடி 54. இவர் கணவர் செல்வம் மூன்று ஆண்டுகளுக்கு முன் உடல்நிலை சரியில்லாமல் இறந்து விட்டார். இந்நிலையில் மலர்கொடி புற்றுநோயால் பாதிக்கபபட்டு சிகிச்சை எடுத்து வந்த நிலையில், மூன்று நாட்களாக வலி அதிகரித்தது. எனவே வீட்டில் துாக்கிட்டு தற்கொலை தற்கொலை செய்தார். வீரபாண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ