உள்ளூர் செய்திகள்

தற்கொலை

கடமலைக்குண்டு: வருஷநாடு அருகே மேலபூசனூத்தைச்சேர்ந்தவர் தெய்வம் 41, தனது மனைவியுடன் அங்குள்ள கொட்டை முந்திரி கம்பெனியில் கூலி வேலை பார்த்தார்.சில மாதங்களாக உடல் நல பாதிப்பால் தெய்வம் அவதிப்பட்டு வந்தார். இதனால் மனம் வெறுத்த அவர் வீட்டின் பின்புறம் உள்ள இலவ மரத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். மனைவி போதுமணி புகாரில் வருஷநாடு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை