உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மாணவிகள் செயல் விளக்கம்

மாணவிகள் செயல் விளக்கம்

ஆண்டிபட்டி: கிராம தங்கல் திட்டத்தின் கீழ் உசிலம்பட்டி கிருஷ்ணா வேளாண்மை மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மாணவிகள் சித்தார்பட்டி கிராமத்தில் விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தனர். உழவன் செயலி மற்றும் அதன் பயன்கள் குறித்து விவசாயிகளுக்கு செயல் விளக்கம் அளித்தனர். உழவன் செயலியை தொடர்ந்து பயன்படுத்தவும் ஆலோசனை வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை