உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / விவசாயி தற்கொலை

விவசாயி தற்கொலை

கடமலைக்குண்டு : கடமலைக்குண்டு அருகே பாலுாத்து விவசாயி சின்னச்சாமி 50. குடிப்பழக்கம் இருந்த இவருக்கு அடிக்கடி வயிற்று வலியும் இருந்துள்ளது. இரு நாட்களுக்கு முன் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மனைவி பாண்டியம்மாள் புகாரில் கடமலைக்குண்டு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

God yes Godyes
செப் 02, 2024 09:26

ஏண்டா குடிச்சு புட்டு ஒருத்தனுக்கே ஓட்டு போட்டு அவன பணக்காரனாக்கி நீங்க குடியில சாகறீங்க.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை