உள்ளூர் செய்திகள்

பெண் தற்கொலை

தேவதானப்பட்டி, : கெங்குவார்பட்டி அருகே காட்ரோடு ஸ்ரீராம்நகரை சேர்ந்த செல்வம் மனைவி அன்னப்பிள்ளை 48. வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இதனால் விஷமருந்து குடித்தார்.பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தவர் இறந்தார். தேவதானப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை