உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தொழில் மையத்தை பயன்படுத்த அழைப்பு

தொழில் மையத்தை பயன்படுத்த அழைப்பு

தேனி : வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தில் மதி சிறகுகள் தொழில் மையம் செயல்படுகிறது. இம்மையத்தில் தொழில் கருத்துருவாக்கம், அரசுத்துறை திட்டங்கள், வங்கிகளில் இருந்து கடன் பெறுதல், வழிகாட்டுதல், சந்தை படுத்துதல், வணிக குறியீடு சேவைகள் வழங்கப்படுகின்றன.மேலும் இ சேவை, ஜி.எஸ்.டி., சேவைகள் வழங்குகிறது. இம்மையம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக வளாகத்தில் அமைந்துள்ளது.மையத்தை பயன்படுத்தி கொள்ளுமாறுகலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி