மேலும் செய்திகள்
வீட்டின் கதவு உடைத்து ரூ.ஒரு லட்சம் திருட்டு
04-Sep-2024
தேனி: கடமலைக்குண்டு மெயின்ரோடு ரமேஸ் 39. இவர் அங்குள்ள தனியார் மருத்துவமனை அருகே ஓட்டல் நடத்தி வருகிறார். செப்., 10ல் இரவு கடையை பூட்டி விட்டு, வீட்டிற்கு சென்றார். மறுநாள் காலை கடையின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு கல்லாபெட்டியில் இருந்த ரூ.28, 500 திருடுபோயிருந்தது. சி.சி.டி.வி., கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது அடையாளம் நபர் திருட்டில் ஈடுபட்டது தெரிந்தது.
04-Sep-2024