உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கஞ்சா வைத்திருந்த இருவர் கைது

கஞ்சா வைத்திருந்த இருவர் கைது

பெரியகுளம் : பெரியகுளம் வைத்தியநாதபுரத்தைச் சேர்ந்தவர் சூர்யபிரகாஷ் 24. அதே பகுதியைச் சேர்ந்த இவரது நண்பர்சசிபிரபு 23. இருவரும் பெரியகுளம், வடுகபட்டி ரோடு சுடுகாடு அருகே பையோடு நின்று கொண்டிருந்தனர். தென்கரை இன்ஸ்பெக்டர் முத்துபிரேம்சந்த்திற்கு வந்த ரகசிய தகவலின்படி, பையை சோதனையிட்டார். அதில் 1.200 கிலோ கஞ்சா இருந்தது.தென்கரை போலீசார் இருவரையும் கைது செய்து, கஞ்சாவை கைப்பற்றினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை