உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பா.ஜ., பொதுக்கூட்டம்

பா.ஜ., பொதுக்கூட்டம்

போடி : போடி அருகே ராசிங்காபுரத்தில் பா.ஜ., சார்பில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் மேற்கு ஒன்றிய தலைவர் ரவி தலைமையில் நடந்தது. முன்னாள் தலைவர் சஞ்சீவ கணேசன், மாவட்ட தலைவர் ராஜ பாண்டியன், முன்னாள் தலைவர் பாண்டியன், மாவட்ட பொதுச் செயலாளர் மலைச்சாமி, மேற்கு ஒன்றிய பொதுச் செயலாளர்கள் முருகன், தாமோதரன், பொருளாளர் கணேஷ் அப்பாரு உட்பட ஒன்றிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை