மேலும் செய்திகள்
விவசாயி தற்கொலை
02-Sep-2024
கடமலைக்குண்டு : கடமலைக்குண்டு அருகே குமணன்தொழு வடக்குத்தெரு பாண்டியன், இவர் தனது மனைவியுடன் திருப்பூரில் தங்கி தச்சு வேலை செய்து வருகிறார். இவரது இரு மகள்களில் சுவாதி 19, என்பவர் குமணன்தொழுவில் உள்ள அவரது பாட்டி செல்வம் வீட்டில் தங்கி தேனி அருகே உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்சி., மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். மூன்று நாட்களுக்கு முன் அவரது பாட்டி செல்வம் என்பவரிடம் கூல்ட்ரிங்ஸ் குடிக்க பணம் பெற்றுக் கொண்டு கடைக்குச் சென்று வருவதாக கூறி சென்றவர் நீண்ட நேரம் ஆகியும் திரும்ப வரவில்லை. தந்தை பாண்டியன் புகாரில் மயிலாடும்பாறை போலீசார் விசாரிக்கின்றனர்.
02-Sep-2024