உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தீ மிதித்த பக்தர்கள்

தீ மிதித்த பக்தர்கள்

பெரியகுளம் தென்கரை திரவுபதியம்மன் கோயிலில் மாசி மகா சிவராத்திரி திருவிழா நடந்தது. விரதமிருந்து அம்மனை வழிபட்ட பக்தர்கள், கவுமாரியம்மன் கோயில் அருகே பூக்குழியில் (தீக்குழி) பக்தர்கள் பலர் தீக்குழியில் இறங்கினர். அம்மன், சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.--


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை