உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / அ.தி.மு.க., நிர்வாகிக்கு ஆறுதல் கூறிய முன்னாள் அமைச்சர்

அ.தி.மு.க., நிர்வாகிக்கு ஆறுதல் கூறிய முன்னாள் அமைச்சர்

தேனி : தேனி வடபுதுப்பட்டி ஊராட்சித் தலைவர் அன்னப்பிரகாஷ். அ.தி.மு.க., பெரியகுளம் ஒன்றிய செயலாளராக உள்ளார். இவரது தாய் பாப்பம்மாள் வயது முதிர்வு காரணமாக ஆக.,25ல் உயிரிழந்தார். அவரது வீட்டிற்கு நேற்று நேரில் சென்ற எதிர்கட்சி துணைத் தலைவர் உதயகுமார், உருவப் படத்திற்கு மலர் துாவி மரியாதை செய்து, அன்னப்பிரகாஷ், அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். அ.தி.மு.க., மாவட்டச் செயலாளர்கள் ராமர், ஜக்கையன், மாநில அம்மா பேரவை துணைச் செயலாளர்கள் துரைதனராஜ், ஜெயக்குமார், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் மாணிக்கம், தமிழரசன், தேனி, மதுரை அ.தி.மு.க., நிர்வாகிகள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !