உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தீப்பிடித்து எரிந்த மினி லாரி

தீப்பிடித்து எரிந்த மினி லாரி

கூடலுார்:கூடலுார் எல்.எப்., ரோட்டில் ஜெயந்த் என்பவருக்கு சொந்தமான வாகன சுத்தகரிப்பு நிலையம் உள்ளது. அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டூ வீலரின் பேட்டரி திடீரென தீப்பிடித்து எரிந்து அருகில் நிறுத்தியிருந்த மினி லாரிக்கும் தீ பரவியது இதில் மினிலாரி முழுமையாக எரிந்து சேதமடைந்தது. இதுகுறித்து கூடலுார் தெற்கு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை