உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கேரளாவில் மனு தாக்கல் துவக்கம்; 4 நாட்கள் மட்டுமே மனு தாக்கல்

கேரளாவில் மனு தாக்கல் துவக்கம்; 4 நாட்கள் மட்டுமே மனு தாக்கல்

மூணாறு : கேரளாவில் லோக்சபா தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் நேற்று துவங்கிய நிலையில் பல்வேறு விடுமுறைகளால் நான்கு நாட்கள் மட்டும் மனுக்கள் தாக்கல் செய்ய இயலும்.இம்மாநிலத்தில் உள்ள 20 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக ஏப்.26 ல் தேர்தல் நடக்கிறது. அதற்கான வேட்பு மனு தாக்கல் நேற்று துவங்கியது. மனு தாக்கல் செய்ய ஏப்.4 இறுதி நாள். ஏப்.5ல் மனுக்கள் பரிசீலனை, ஏப்.8 வரை வாபஸ் பெறலாம்.மனுக்கள் ஏப்.4 வரை தாக்கல் செய்யலாம் என்றபோதும் பல்வேறு விடுமுறைகளால் நான்கு நாட்கள் மட்டும் மனுக்கள் தாக்கல் செய்ய இயலும்.இன்று (மார்ச் 29), நாளை மறுநாள் (மார்ச் 31), ஏப். ஒன்று ஆகிய நாட்கள் அரசு விடுமுறை என்பதால் மனுக்கள் தாக்கல் செய்ய இயலாது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை