உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கலெக்டரிடம் மனு

கலெக்டரிடம் மனு

தேனி, : தேனி கலெக்டர் ஷஜீவனாவிடம் மேலசிந்தலைச்சேரி சுரேஷ் கண்ணன் என்பவர் மனு வழங்கினார். மனுவில் தனது மகள் ஹேமலதா வரதட்னை கொடுமையால் துாக்கிட்டுதற்கொலை செய்து கொண்டார்.அவரது மரணத்திற்கு காரணமான மகளின் கணவர் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். என்றிருந்தது


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











புதிய வீடியோ