உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தமிழ் வளர்ச்சித்துறை ஆய்வு

தமிழ் வளர்ச்சித்துறை ஆய்வு

தேனி : தேனி கலெக்டர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட கருவூலத்தில் தமிழ்வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் இளங்கோவன் தலைமையில் அலுவலர்கள் ஆய்வு செய்தனர். பிற அலுவலகங்கள், சார்நிலை கருவூலங்கள், பிற துறை அலுவலங்களுக்கு அனுப்பபடும் கோப்புகள், தபால்கள் தமிழில் அனுப்பபடுகிறதா என ஆய்வு செய்யப்பட்டது. ஆங்கிலம் பயன்படுத்தப்பட்டிருந்த கோப்புகள், கடிதங்கள் பார்த்து தமிழில் அனுப்ப அறிவுறுத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை