உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கணக்கீட்டு குழு இன்று வருகை

கணக்கீட்டு குழு இன்று வருகை

தேனி: தேனி மாவட்டத்திற்கு சட்டசபை பொதுக்கணக்கு குழு தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் இன்று(மார்ச் 7) வருகை தருகின்றனர். இதில் மாவட்டத்தில் தணிக்கை தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்கின்றனர். மதியம் 2:30 மணிக்கு துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடக்கிறது என கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ