உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மூதாட்டியிடம் செயின் பறிக்க முயன்றவர் கைது

மூதாட்டியிடம் செயின் பறிக்க முயன்றவர் கைது

சின்னமனூர்: குச்சனூர் பள்ளிவாசல் தெரு நாராயணசாமி 65, இவரது மனைவி கல்யாணி 60, நேற்று காலை போடியை சேர்ந்த சங்கரேஸ்வரன் மகன் ஸ்ரீதர் 23, வீட்டிற்குள் புகுந்து அவர் கழுத்தில் அணிந்திருந்த தங்க செயினை பறிக்க முயன்றுள்ளார். மூதாட்டி சத்தம் போடவும், அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் வீட்டிற்குள் வந்து ஸ்ரீ தரை பிடித்து போலீசாருக்கு தகவல் அளித்தனர். சின்னமனூர் போலீசார் அவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி