உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  மூன்று மாணவர்கள் மாயம்

 மூன்று மாணவர்கள் மாயம்

தேனி,ஜூலை 18– ராயப்பன்பட்டியில் உள்ள ஒரு பள்ளி விடுதியில் 16 வயதுடைய மூன்று மாணவர்கள் ஜூலை 16 மாலை விடுதியில் வருகைபதிவு எடுத்த போது 3 மாணவர்கள் காணவில்லை. பெற்றோரிடம் விடுதி வார்டன் நவீன் குமார் கேட்ட போது மூவரும் வீட்டிற்கும் வரவில்லை என கூறினர். வார்டன் புகாரில் ராயப்பன்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி