மேலும் செய்திகள்
பாலிதீன் விற்பனை வியாபாரிகளுக்கு அபராதம்
12-Aug-2024
போடி : போடி அருகே மீனாட்சிபுரம் விநாயகர் கோயில் தெரு பூபதி 35. இவர் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்வதற்காக பெட்டி கடையில் பதுக்கி வைத்து இருந்தார். போலீசார் பூபதியை கைது செய்து, அவரிடம் இருந்து 20 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.
12-Aug-2024