உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மரம் சாய்ந்து போக்குவரத்து பாதிப்பு

மரம் சாய்ந்து போக்குவரத்து பாதிப்பு

மூணாறு : மூணாறு அருகே கோடை மழையின் போது வீசிய பலத்த காற்றில் கொச்சி - தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் மரம் சாய்ந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.அப்போது பள்ளிவாசல் எஸ்டேட் பகுதியில் வீசிய பலத்த காற்றில்மரம் சாய்ந்து கொச்சி - தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் விழுந்தது. அப்பகுதி மக்களின் உதவியுடன் டிரைவர்கள் மரத்தை வெட்டி அகற்றி போக்குவரத்தை சீரமைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்













முக்கிய வீடியோ