மேலும் செய்திகள்
புலி தாக்கியதால் பசு காயம்
21-Jun-2026
மூணாறு, ஜூலை 12- மூணாறு அருகே கே.டி. எச்.பி. கம்பெனிக்கு சொந்தமான மாட்டுபட்டி எஸ்டேட், நெற்றிமேடு டிவிஷனில் தேயிலை தோட்ட தொழிலாளி சரஸ்வதி 53. நேற்று அப்பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்தில் காலை 8:45 மணிக்கு பச்சை தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது திடிரென மயங்கி விழுந்தவரை, சக தொழிலாளர்கள் மூணாறில் டாடா மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சரஸ்வதியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். மூணாறு போலீசார் விசாரிக்கின்றனர்.
21-Jun-2026