உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / 3 கிலோ கஞ்சா பறிமுதல்

3 கிலோ கஞ்சா பறிமுதல்

உத்தமபாளையம்: உத்தமபாளையம் போலீசார் நேற்று ரோந்து சென்ற போது க.புதுப்பட்டி அருகே சந்தேகப்படும் வகையில் நின்றிருந்த பெண்ணிடம் சோதனை செய்தனர். அவர் வைத்திருந்த பையில் 3 கிலோ கஞ்சா இருந்தது கண்டு பிடிக்கப்பட்டு அவை பறிமுதல் செய்யப்பட்டது. போலீஸ் விசாரணையில் அந்த பெண் கம்பம் ஊத்துக்காடு ரோடு பிரிவில் வசிக்கும் ரத்னகுமார் மனைவி சசிகனி 35 என தெரிய வந்தது. உத்தமபாளையம் போலீசார் அவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை