மேலும் செய்திகள்
கஞ்சா பதுக்கிய இருவர் கைது
27-Feb-2025
பெரியகுளம்: பெரியகுளம் வடகரையைச் சேர்ந்த மன்சூர் அலிகான் 31. இவரது நண்பர்கள் சூர்யா 26. பாலமுருகன் 30 ஆகியோர் டி.கள்ளிப்பட்டி பகுதியில் நின்றுகொண்டிருந்தனர். தென்கரை எஸ்.ஐ., இந்திரிஸ்கான் இவர்களிடம் சோதனையிட்டதில் 60 கிராம் எடையுள்ள கஞ்சா வைத்திருந்தனர். மூன்று பேரையும் போலீசார் கைது செய்தனர்.
27-Feb-2025