உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / 4 துணை தாசில்தார்கள் இட மாற்றம்

4 துணை தாசில்தார்கள் இட மாற்றம்

தேனி:மாவட்டத்தில் 4 துணை தாசில்தார்களை பணியிட மாறுதல் செய்து கலெக்டர் வைத்திநாதன் உத்தரவிட்டுள்ளார். பெயர்/ தற்போதைய பணியிடம்/ புதிய பணியிடம்செந்தில்குமார்/ தேர்தல் பிரிவு, கலெக்டர் அலுவலகம், தேனி/ வட்ட வழங்கல் அலுவலர், ஆண்டிபட்டி.ஆதிசிவன்/ தேனி / தேர்தல்பிரிவு, கலெக்டர் அலுவலகம், தேனி.மகாலட்சுமி/ விடுப்பில் இருந்து திரும்புபவர்/ தலைமை உதவியாளர், எச் பிரிவு , கலெக்டர் அலுவலகம், தேனிகவிதா/ தலைமை உதவியாளர் எச் பிரிவு, கலெக்டர் அலுவலகம், தேனி/ வட்ட வழங்கல் அலுவலர் பெரியகுளம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !