உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மண் திருட்டு: ஒருவர் கைது

மண் திருட்டு: ஒருவர் கைது

பெரியகுளம்: பெரியகுளம் அருகே தாமரைக்குளம் பெரியார் காலனியைச் சேர்ந்தவர் முத்துப்பாண்டியன் 55. கல்லார் ரோடு தீர்த்தட்டி அருகே அரசு அனுமதி இல்லாமல் அரை யூனிட் ஓடை மண் திருடி மாட்டு வண்டியில் வந்துள்ளார். தென்கரை போலீசார் முத்துப்பாண்டியை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை