உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / உறுதிமொழி ஏற்பு

உறுதிமொழி ஏற்பு

தேனி: தேனி ஆயுதப்படை மைதானத்தில் போலீசார் தின விழா எஸ்.பி., சினேஹாபிரியா தலைமையில் நடந்தது. போலீசார் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். சிறப்பாக பணிபுரிந்த போலீசாருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. விழாவில் டி.எஸ்.பி.,க்கள், இன்ஸ்பெக்டர்கள் பங்கேற்றனர். மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் ஸ்டேஷன்களிலும் போலீசார் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ