உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / உறுதிமொழி ஏற்பு

உறுதிமொழி ஏற்பு

தேனி:தேனி கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் வைத்திநாதன் தலைமையில் சமூக நீதிநாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. டி.ஆர்.ஓ., ராஜகுமார் முன்னிலை வகித்தார். மாவட்ட வழங்கல் அலுவலர் நல்லையா, கலெக்டர் நேர்முக உதவியாளர்(பொது) ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் நிகழ்வில் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி