உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / வேகத்தடையால் விபத்து

வேகத்தடையால் விபத்து

தேனி : வெங்கடாசலபுரம் தாத்தாகோயில் தெரு மனோஜ்குமார் 38. இவர் டூவீலரில் ஸ்ரீரங்காபுரம் மெயின் ரோட்டில் சென்றார். அதே பகுதியில் உள்ள கூட்டுறவு வங்கி அருகே இருந்த வேகத்தடையில் டூவீலர் சென்ற போது தடுமாறி விழுந்து காயமடைந்தார். ஆம்புலன்ஸ் மூலம் தேனி மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இவரது உறவினர் கிருஷ்ணகுமார் புகாரில் வீரபாண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி