உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / சி.இ.ஓ.,விற்குகூடுதல் பொறுப்பு

சி.இ.ஓ.,விற்குகூடுதல் பொறுப்பு

தேனி:தேனி மாவட்ட முதன்மை அலுவலராக(சி.இ.ஓ.,) இருந்த நாகேந்திரன் (மே 31) ஓய்வு பெற்றார். திண்டுக்கல் சி.இ.ஓ., உஷா விற்கு தேனி சி.இ.ஓ.,வாக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை