உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  கோயிலில் வருஷாபிஷேகம்

 கோயிலில் வருஷாபிஷேகம்

தேனி: தேனியில் லைப் இன்னோவேஷன் பப்ளிக் பள்ளி வளாகத்தில் வித்ய கணபதி, மேதா சரஸ்வதி, லட்சுமி ஹயக்கீரிவர் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் வருஷாபிஷேகம் நடந்தது. பள்ளி தாளாளர் நாராயணபிரபு தலைமை வகித்தார். குருக்கள் கணேஷ் வர்மா, சங்கர்வர்மா, ருத்ரன் ஆகியோர் வருஷாபிஷேகம் நிகழ்ச்சி நடத்தினர். மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ