உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / விண்ணப்பிக்க தேதி நீட்டிப்பு

விண்ணப்பிக்க தேதி நீட்டிப்பு

தேனி: முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள் மாணவர்கள், அலுவலர்கள், பொதுமக்கள் என 5 பிரிவுகளில் நடக்கிறது. இந்த போட்டிகளில் பங்கேற்க ஆக., 16க்குள் https://cmtrophy.sdat.inஎன்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஆக., 20 இரவு 8:00 மணி வரை விண்ணப்பிக்கலாம் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி