மேலும் செய்திகள்
வாலிபர் குத்திக்கொலை; இருவருக்கு போலீஸ் வலை
13 hour(s) ago
வைகை அணையில் இருந்து சிவகங்கை பாசனத்திற்கு நீர் திறப்பு
13 hour(s) ago
பாரதமாதா தேர் பவனி
16 hour(s) ago
உறைபனியை காண குவிந்த சுற்றுலா பயணிகள்
16 hour(s) ago
தேனி ; தேனி கனரா வங்கி ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிலையத்தில் பிப்.7 முதல் பிப்.17 வரை அகர்பத்தி, கம்யூட்டர் சாம்பிராணி, பூஜை பொருட்கள் தயாரிப்பு பயிற்சி இலவசமாக வழங்கப்பட உள்ளது. இப்பயிற்சிக்கு 18 வயது முதல் 45 வயதிற்குட்பட்ட கிராமப்புறத்தினர் விண்ணப்பிக்கலாம். பயிற்சி காலை 9:30 மணி முதல் மாலை 5:30 மணி வரை நடைபெறும் பயிற்சியின் போது மதிய உணவு இலவசம். பயிற்சியில் தேர்ச்சி பெறுவோறுக்கு சான்றிதழ், தொழில் துவங்க வங்கி கடன் ஆலோசனை வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் ஆதார் நகல், புகைப்படம் ஆகியவற்றோடு பிப்.7க்கு முன் தேனி உழவர் சந்தை எதிரே செயல்படும் கனரா வங்கி ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிலையத்தை அணுகலாம். அல்லது 95003 14193 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என பயிற்சி நிலையஇயக்குனர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
13 hour(s) ago
13 hour(s) ago
16 hour(s) ago
16 hour(s) ago