உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / உடற்கல்வி செயலாளர் நியமனம்

உடற்கல்வி செயலாளர் நியமனம்

உத்தமபாளையம் : இளைஞர்கள் மத்தியில் விளையாட்டை ஊக்குவிக்க மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை சார்பில் மாவட்டந்தோறும் செயலாளர்களை நியமித்து வருகிறது. அந்த அமைப்பின் சார்பில் தேனி மாவட்ட செயலாளராக உத்தமபாளையம் கருத்தராவுத்தர் கல்லூரி உடற்கல்வி இயக்குனர் அக்பர் அலியை நியமித்துள்ளனர். திருச்சியில் நடந்த நிகழ்ச்சியில் மாநில பள்ளி கல்வி துறை அமைச்சர் மகேஸ் அதற்கான உத்தரவை உடற்கல்வி இயக்குனரிடம் வழங்கினார்.செயலாளராக நியமனம் செய்யப்பட்ட அக்பர் அலி கூறுகையில், 'தேனி மாவட்டத்தில் இளைஞர்கள், மாணவர்கள் மத்தியில் விளையாட்டை ஊக்குவிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்,' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை